Saturday, March 6, 2010

தமிழ் மாநாட்டுக்கு தமிழ்படத்தின் பாட்டு தலைப்பு பாட்டாக வைக்கப்படும்

தமிழ் மாநாட்டுக்கு தமிழ்படத்தின் பாட்டு தலைப்பு பாட்டாக வைக்கப்படும்

கோயம்பத்தூரில் நடக்க இருக்கும் தமிழ் மாநாட்டுக்கு நமது தமிழகத்தின் தமிழ் வளர்த்த பெரியவர்கள் வருகை தருகிறார்கள் அங்கு நடக்கும் தமிழ் தாய் வாழ்த்து முடிந்தவுடன் தமிழ்படத்தில் தமிழ்ழில் மிக பிரபலமாக எழுத பட்டுள்ள பாட்டை

http://www.youtube.com/watch?v=pn_1PIVmYog( பாட்டை தெரிந்து கொள்ள இங்கு கிளிக் செய்யவும் )

விவரிக்க சுமார் 104 பேர் கொண்ட கமிட்டி வைத்து ஆராயப்படும் என்று தெரிகிறது .இதை ஆராய்ச்சி முடிந்த பின் இந்த பாட்டில் உள்ள பாடல் வரிகள் எல்லாம் தமிழ்தான்
இந்த பாட்டை தமிழகத்தின் தமிழ் தாய் வாழ்த்தாக வைக்கப்படும் என்றும் தெரிகிறது (பாடலை தமிழ் தாய் வாழ்த்தாக வைத்தாலும் வைப்பார்கள் ,ஏற்கனவே தமிழ் மாதம் சித்தரை கிடையாது ,தை மாதத்தை தமிழ் மாதமாக மாற்றிவிட்டார்கள் )

பதிவன்பர்கள்கு இந்த படத்தை நிறைய பேர் கடலை போட்டு விட்டர்கள் இந்த படம் பார்த்தவர்கள் தயவு செய்து இந்த பாட்டின் அர்த்தம் எழுதவும் நானும் பலமுறை கேட்டு விட்டேன் ஒன்றுமே புரியவில்லை ஆகவே தெரிந்து வைத்து கொள்ளவும் தமிழ் மாநாடு நடை பெரும் பொழுது நமது பரிந்துரையை பரிந்துரைப்போம் .

Friday, March 5, 2010

யார் குற்றவாளி சன் டிவியா அல்லது நித்யனந்தரா

நான் நித்யநந்தர்
மனித மனங்களுக்காக (இந்த பதிவு பெரியவர்கள்கு மட்டும் )

என்னை பற்றி சன் டிவி இவ்வளவு புகழ் கூறியதில் ஒரே நாளில் இவ்வளவு பெயர் கிடைத்தது பெருமையாக இருக்கிறது ,என் அந்தரங்க விஷயங்களை வெளியிட்டதற்கு நான் கோர்டில் கேட்கும் தொகை சன் டிவி நக்கீரன் பத்ரிக்கை என்க்கு அளித்தாக வேண்டும் இதற்கும் பெருமை பட வேண்டிய விஷயம் ஒரே இரவில் இவ்வளவு பெரிய தொகைக்கு பணக்காரன் அக்கியதற்கும் என்னை பற்றி தெரியாத பாமரனும் தெரிந்து கொள்வதற்கு வாய்ப்பாக அமைந்ததற்கு ,

ஒன்று புரிந்து கொள்ளுங்கள் நானுன் மனிதன் என்று ,உங்களுக்கு
உள்ள ஆச பாசமெல்லாம் எனக்கும் உண்டு நானும் கடவுளால் ஆறரிவு படைக்கப்பட்ட மனிதன் தான்

சிவன் கடவுள் அங்கு பார்வதி எதற்கு மனைவியாக கடவுளே உறவு கொண்டு அவர்களுக்கு வாரிசாக முருகர் ,விநாயகர் என்று அவர்களக்கு இரண்டு பிள்ளைகள் அதில் முருகருக்கு இரண்டு மனைவிகள் வள்ளி,தெய்வானை என்று இது ஊரறிந்த விஷயம் கடவுளே தனக்கு வாரிசு வேண்டும் என்று நினைக்கும் போழ்து நான் நினைப்பதில் என்ன தவறு,
ஒவ்வருவரும் இந்த உலகத்தில் பிறந்த ஆனைவரும் சம்பாதிக்க ஆசைபடும் பொழுது நான் சம்பாதிக்க ஆசைபடுவதில் என்ன தவறு ,அவரவர்கள் தேர்தெடுக்கும் தொழில் அன்று அம்பானி ,இன்று பிள்ளைகள்

நான் தேர்ந்தெடுத்த தொழில் கடவுள்க்காக பிரசங்கம் செய்வது,அதற்கான நிறம் காவி உடை அந்த உடையை அணிந்தால் தான் மக்கள் கடவுள்க்காக பேசவருகிறார் என்று நம்புகிறார்கள் .நான் ஜீன்ஸ் பான்ட் ஜீன்ஸ் ஷர்ட் போட்டு பேசவந்தால் மக்கள் ஒத்து கொள்வார்களா கேட்கத்தான் வருவார்களா .கடவுளுக்காக பூஜை செய்யவரும் அர்ச்சகரும் அவர்க்கும் வாரிசுகள் உண்டு.எனக்கு ஒரு வாரிசு வேண்டும் என்று நினைப்பதில் என்ன தவறு இருக்கிறது .அவரவர்கள் தொழிலுக்காக தேர்ந்தேடுக்கபடும் உடைகள் தான் வித்தியாசம் .

பள்ளி மாணவி மாணவனுடன் ஓட்டம் ,இந்த மாணவி உங்கள் குடும்ப பெண்ணாக இருந்தால் உங்களுக்கு கோபம் தலைகால் தெரியாமல் வரும் ஒத்து கொள்கிறிர்களா அந்த மாணவிக்கு அந்த வயதில் தேவைப்படும் பொருள் அன்பு கலந்த பாசம் அவரை அரவணைக்க ஒருவர் இதற்காக பதினான்கு வருடம் வளர்த்த பெற்றோரை ஒரே கணத்தில் தூக்கி விசிவிட்டு மாணவருடன் ஓட்டம் இந்த விஷயத்தை ஒங்களிடம் கூறினால் என்ன செய்விர்கள் இந்த வயதில் காதல் கத்தரிக்காய் எல்லாம் என்று தூக்கி விசிவிடுவிர்கள் யாருக்கு எந்த வயதில் என்ன தேவையோ அதை நம் உடலால் தடுக்கமுடியாது .அது மாத்ரி தான் காமமும் .

நம் கல் வெட்டுகளில் இருக்கும் கலை நிறைந்த சிற்பங்கள் முழுவதும் அன்பு காமம் கலந்த கலை நுட்பம் தான்.

வாழ்கையில் ஒருவர் சந்தோசமாக வாழ அன்பு, காமம் கலந்த பாசம் இதில் யார் திருப்தி அடைகிறார்களோ அவர்கள் வாழ்கையில் பிரச்சனை இருக்காது.

இந்த இரண்டில் எது ஒன்று குறைந்தாலும் வாழ்கையில் பிரச்சனைகள் வரத்தொடங்கும்.
கணவனோ,மனைவியோ ,திருமணதிற்கு பின் குறைந்தது வாழ்கையை புரிந்து கொள்வது வரை சண்டை இல்லாமல் இருக்க வாய்ப்பில்லை ஒரு குழந்தை வந்த பின் சண்டை குறையும் இது வாழ்வியல் நியதி.

நீங்கள் மனையிவிடம் அல்லது கணவருடன் உறவு கொள்ளும் பொழுது (,உங்கள் வாழ்கையில் வந்து போன பெண்கள் அல்லது ஆண்கள் நினைவில் வரவில்லையா )நம் மனைவி த்ரிஷா, அல்லது வேறு ஒருவர் மாத்ரி கணவர் அஜித் ,சூர்யா மாத்ரி இல்லையே என்று நினைக்காத மனங்கள் கண்டிப்பாக 10 சதவிதம் மட்டுமே இருக்க முடியும் இது மனித மனதின் அடுத்த நிலை.

இங்கு திருப்தி இல்லாதவர்களே கணவரை ,மனைவியை பிரிவது நடக்கும்

ரஞ்சிதா திருமண ஆனா பெண் ,ரஞ்சிதாவையோ அல்லது வேறு எந்த பெண்களையும் அவர் நேரில் போய் அழைக்கவில்லை அவரிடம் எதையோ எதிர்பார்த்து வந்தவர்கள் .

உடல் நலம் குறையால் படுத்து விட்டேன் பார்க்க சீடர்கள் இருக்கிறார்கள் உபசரிப்பார்கள் ,அனால் இங்கு ஒரு பெண் உதவுபது போல் அவர்களால் முடியாது ஒத்து கொள்கிறிர்களா .

சன் டிவி நித்யனன்தரை காட்டும் பொழுது முதலில் டிவி பார்பதாக கட்டினார்கள் அவருக்கு மிகவும் பிடித்த டிவி சன் டிவி தானாம்

என் கேட்கிரிகளா சன் டிவியில் வரும் நாடகங்கள் கண்மணி ,வசந்தம்
மற்றும் நிகழ்ச்சிகள்

சன் டிவியில் தான் ஒருவர் மனைவியை எத்தனை பேர் வைத்திருக்கலாம் என்றும் ,ஒரு மனைவி எத்தனை ஆண்களை புருஷனாக வைத்து கொள்ளள்ளலாம் என்றும் சீரியல்கள் கற்று தருகின்றன

சன் டிவியில் ஒலி பரப்படும் நாடகங்கள் எதிலுமே ஒருவனுக்கு ஒருத்தி என்று கோட்பாடு கிடையாது

அடுத்து ஆடவரெல்லாம் ஆடலாம் என்ற நிகழ்ச்சி உங்கள் வீட்டு பெண் குழந்தைகள் இந்த நிகழ்ச்சியை பார்த்தல் ஒழுக்கத்துடன் வாழ முடியுமா ,டீலா நோ டீலா நிகழ்ச்சி பெட்டி கொண்டு வருபர்கள் ஜட்டி (எனக்கு ஜட்டி மாத்ரி தான் தெரிகிறது)மட்டுமே போட்டு கொண்டு வருவர் உங்கள் குடும்பத்தில் உள்ள பதினாறு வயது பையன் இந்த நிகழ்ச்சி பார்த்து விட்டு சும்மா தூங்க முடியுமா இது மாத்ரி எத்தனையோ நிகழ்ச்சி நானும்(nityanandar) அப்படி தான் இரவில் நிகழ்ச்சியை பார்த்து வீட்டு கட்டு படுத்த முடியவில்லை .

நம் சட்டத்தில் குற்றம் செய்பவரை விட குற்றம் செய்ய தூண்டியவர் தான் முதல் குற்றவாளி அப்படி இருக்கும் பொழுது நான் எப்படி குற்றவாளியாக முடியும் .என்னை குற்றம் செய்ய துண்டியதே சன் டிவி தான்

நீங்கள் ஒத்து கொள்கிறிர்களா .

யார் குற்றவாளி நானா அல்லது சன் டிவி யா ?

படித்து விட்டு உங்கள் விருப்பு வெறுப்புகளை பதிவு செய்யவும்

நம் ஊடகங்கள் செய்யும் தவறுகள் தான் மனித மனதுகளை கெடுக்கிறது .
ஊடகங்கள் என்பது நல்ல கருத்தகளை கொடுப்பதாக இருக்கவேண்டும் .சன் டிவி மாத்ரி சேனல்கள் செய்யும் தவறு இந்த சமுதாயத்தை கெடுக்க நினைக்கிறது .இனி உங்கள் வீட்டு பிள்ளைகள் நல்ல நிகழ்ச்சிகளை பார்க்க கற்று கொடுங்கள் .

சன் டிவி இந்து மதத்தை கேவலமாக சித்தரிக்கும் போக்கில் செயல் படுகிறது நிஜம் நிகழ்ச்சியில்
காசியை பற்றி சொன்னார்கள் எது நிஜம் என்று தெரிந்து கொள்ளுங்கள் .

படித்து விட்டு உங்கள் விருப்பு வெறுப்பு களை பதிவு செய்யவும்

இதன் தொடர்ச்சியாகவே சென்ற மாதம் தொடர்ந்து நான்கு பகுதிகளாக காசி நகரைப் பற்றி ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பியது சன் டிவி. “நிஜம் – காசி நகரத்தின் உண்மையான முகம்” என்று சன் நியூஸ் சானலில் அந்நிகழ்ச்சியை முன்நிறுத்தியது. அதே நிகழ்ச்சியை தற்போது சன் டிவியிலும் மறு ஒளிபரப்பு செய்து வருகின்றது. ஒரு மாதத்திற்குள்ளாக அந்நிகழ்ச்சியை இரண்டாவது முறையாக ஒளிபரப்பு செய்வதிலிருந்தே சன் நிறுவனத்தின் தீய நோக்கம் தெளிவாகிறது. சென்னையிலிருந்து ஆயிரம் கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள காசி நகரத்திற்கு ஒரு படக்குழுவினரை அனுப்பிய சன் டிவி, அங்கே படப்பிடிப்பை முடித்துக் கொண்டு வந்து தமிழர்களுக்குப் பின்வருமாறு அவதூறு செய்து காசிநகரத்தைக் காட்டியது.

■நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் முதியவர்கள் மரணத்தை எதிர்நோக்கியே காசி வருகிறார்கள். மரணத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கும் முதியவர்களுக்காகவே இங்கு பல மடங்கள் இருக்கின்றன.
■கங்கை நதிக்கரையில் பிணங்களை எரிக்கும் சுடுகாடுகள் இருக்கின்றன. பிணங்கள் கங்கை நதியிலும் மிதக்கவிடப்படுகின்றன. 24 மணி நேரமும் கங்கைக் கரையில் பிணங்கள் எரிந்து கொண்டிருக்கின்றன. மேலும் காசி நகரத்தில் எந்த திசையில் திரும்பினாலும் சிதைகள் தான் எரிந்து கொண்டிருக்கின்றன.
■கங்கைக் கரை முழுவதும் ‘அகோரிகள்’ எனப்படும் பிணம் தின்னும் சாமியார்கள் வாழ்கிறார்கள். அவர்கள் 24 மணி நேரமும் கஞ்ஜா, அபின் முதலிய போதை பொருட்களை உட்கொண்டு போதையிலேயே இருக்கின்றார்கள். நடு இரவில் உடலெங்கும் திருநீறு பூசி, எரியும் சிதையிலிருந்து மாமிசம் எடுத்துச் சாப்பிடுகிறார்கள்.
■காசி நகரத்து இளைஞர்களும், வெளியூர்களிலிருந்து வரும் இளைஞர்களும் காசியில் சுலபமாகக் கிடைக்கும் போதைப் பொருட்களை வாங்கி போதைக்கு அடிமையாகிறார்கள்.
■புனித நதி என்று சொல்லப்படும் கங்கை அசுத்தம் நிறைந்ததாகவே இருக்கிறது. இந்த அசுத்த நதியில் குளித்தால் பாவம் தீர்ந்து மோட்சம் கிட்டும் என்றும், இங்கு வந்து திவசம் செய்வதால் முன்னோர்களின் ஆன்மா சந்தியடைந்து அவர்களின் சாபம் தீரும் என்றும் நம்பி ஏராளமான இந்துக்கள் காசி நகரத்திற்கு வந்த வண்ணம் உள்ளனர்.
சன் டிவி காட்டாமல் மறைத்த விஷயங்கள்

கங்கைக் கரையில் கட்டங்கள் பல இருப்பதை நாம் மேலே பார்த்தோம். அவற்றில் ஹரிச்சந்திர கட்டம் என்பது உண்மையிலேயே பிணங்கள் எரிக்கப்படும் இடம் தான். இங்கு தான் ஹரிச்சந்திரன் சுடுகாட்டின் காவலனாக இருக்கும் போது அவன் மனைவி சந்திரமதி இறந்து போன அவர்களின் மகனுக்கு ஈமக் கிரியைகள் செய்ய வருகிறாள். எனவே தான் அந்த இடத்திற்கு ஹரிச்சந்திர கட்டம் என்று பெயர் வந்தது. இந்து மத சாஸ்த்திரப்படியே இறந்தவர்களின் உடலை எரித்த பின்னர் அவர்களின் அஸ்தியை கடலிலோ, நதியிலோ கரைப்பது வழக்கம். மேலும் கங்கை பாவங்களைப் போக்கும் புண்ணிய நதி என்ற நம்பிக்கை இருப்பதால் அங்கு வந்து பிணங்களை எரித்து அஸ்தியைக் கரைப்பதென்பது சாதாரணமான விஷயம். இதை ஏதோ ஒரு கேவலமான விஷயம் போல சித்தரித்தது சன் டிவி. கங்கைக்கரையில் நடத்தப்படும் புண்ணியம் மிகுந்த பித்ரு காரியங்களையோ, யாத்ரீகர்கள் கங்கா மாதாவிற்குச் செய்யும் பூஜைகளையோ, தினமும் அந்தி சாயும் நேரத்தில் அற்புதமாக நடக்கும் ஆரத்தி வழிபாட்டையோ சன் டிவி காட்டவில்லை.

அதற்கு நேர்மாறாக நடு இரவில் அகோரிகள் அலைந்து திரிந்து போதை வஸ்துக்களை உட்கொள்வதைக் காட்டினர். அகோரிகள் என்பவர்கள் ஒரு காலத்தில் இருந்ததாகச் சொல்லப்பட்டது. காபாலிகர்கள் என்பவர்களைப் பற்றியும் நாம் படித்திருக்கிறோம். ஆனால் அவர்கள் இப்போதும் இருக்கிறார்கள் என்று சொல்வதெல்லாம் வெறும் கட்டுக்கதை. தலை முடி வளர்த்துக்கொண்டு, உடலெல்லாம் விபூதி பூசிக் கொண்டு, சதா சர்வ காலமும் போதை ஏற்றிக் கொண்டு இருக்கும் “நாகா” சாமியார்கள் இருக்கிறார்கள். அவர்களும் பிரயாகை என்று சொல்லப்படும் அலகாபாத்தில் தான், அதுவும் கும்ப மேளா சமயத்தில் தான் இருப்பார்கள். பிறகு தங்கள் இடங்களுக்குச் சென்று விடுவார்கள். ஆனால் அவர்கள் சன் டிவி காட்டியதைப் போல் உடையணிந்தவர்கள் அல்ல. நிர்வாணச் சாமியார்கள். மேலும் அவர்கள் பிணம் தின்பவர்கள் அல்ல. சன் டிவியிலும் ஒரே ஒருவரைத் தான் பிணம் தின்பதைப்போல் காட்டினார்கள். ஆனால் அவர் சாமியாரைப் போலல்லாமல் மொட்டைத் தலையராக இருந்தார். நெற்றியிலோ உடலிலோ திருநீறும் பூசியிருக்கவில்லை. மேலும் அவர் எரியும் சிதையருகே உட்கார்ந்து கொண்டு ஏதோ மாமிசம் ஒன்றை (ஆடோ, கோழியோ, ஏதோ ஒன்று) தின்பது போல் காட்டினார்களே ஒழிய, சிதையிலிருந்து அவர் நர மாமிசத்தை எடுத்து சாப்பிடுவதாகக் காட்டவில்லை.

காசியில் உள்ள பிரசித்தி பெற்ற ஆலயங்கள் பக்கம் தப்பித் தவறி கூட படப்பிடிப்புக் குழு செல்லவில்லை. கங்கையில் நடக்கும் பூஜை வழிபாடுகளைக் காண்பிக்கவில்லை. வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்களைக் காட்டவில்லை. காசி நகரம் எவ்வளவு சிறந்த கல்விச்சாலையாக இருந்திருக்கிறது என்பதைச் சொல்லவில்லை. பாரத தேசத்தின் ஆன்மீகம், கலாசாரம், பாரம்பரியம் ஆகியவை சிறக்க காசியை ஆண்ட மன்னர்கள் எவ்வளவு சேவைகள் செய்துள்ளார்கள் என்பதைச் சொல்லவில்லை. அங்கு உள்ள விஸாலாட்சி கோவில் நம் தமிழகத்தைச் சேர்ந்த நகரத்தார்களால் அருமையாக நிர்வாகம் செய்யப் படுகின்ற நல்ல விஷயத்தைப் பற்றிச் சொல்லவில்லை சன் டிவி.

முகலாயர்கள் எவ்வாறு காசி நகரத்தை அழித்தார்கள் என்றும், காசி விஸ்வநாதர் ஆலயம் போன்ற ஏராளமான ஆலயங்களை அவர்கள் எவ்வாறு அழித்தார்கள் என்பதைச் சொல்லவில்லை. இன்றும் விஸ்வநாதர் ஆலயத்தின் நந்தி மசூதியைப் பார்த்தவண்ணம் நின்றிருப்பதே முகலாயர்கள் ஆலயத்தை இடித்து தரைமட்டமாக்கி அவ்விடத்தில் மசூதியைக் கட்டியுள்ளார்கள் என்பதற்குச் சரியான சாட்சி என்பதைச் சொல்லவில்லை.

காலம் சென்ற ஷெனாய் இசைக்கலைஞர் உஸ்தாத் பிஸ்மில்லாகான் இஸ்லாமியராக இருந்தாலும் கங்கை நதியையும், விஸ்வநாதர் ஆலயத்தையும் எவ்வாறு போற்றினார் என்கிற மத நல்லிணக்கத்துக்கு உதாரணமான உண்மையைச் சொல்லவில்லை. அம்மத நல்லிணக்கத்தை உடைகும் விதமாக, சங்கடங்களைத் தீர்த்து மோட்சம் அளிக்கும் சங்கட் மோட்சன் ஹனுமான் கோவிலிலும், காசி ரெயில் நிலையத்திலும் இஸ்லாமியப் பயங்கரவாதிகள் எவ்வாறு குண்டு வைத்துத் தாக்கினர் என்று காட்டவில்லை.

தங்களுக்குச் சிறிதும் சம்பந்தமே இல்லாத கங்கைக் கரையில் கிளை அலுவலகம் அமைத்து “மிஷநரீஸ் ஆஃப் சாரிடி” அங்கு வாழும் ஓடக்காரர்களை கிறுத்துவர்களாக மதம் மாற்றுவதைப் பற்றி விளக்கவில்லை. இந்துக்கள் தங்கள் பித்ருக்களுக்கு கங்கையின் ஐந்து கட்டங்களிலும் ஓடத்தில் சென்று தான் காரியங்கள் செய்ய வேண்டும். மேலும் கங்கைக் கரையிலும் நீரிலும் இந்துக்கள் தங்கள் காரியங்களைச் செய்வதற்கு ஓடக்காரர்களின் உதவி பெரிதும் இன்றியமையாதது. எனவே அவ்வாறு ஓடக்காரர்களை மதம் மாற்றுவதன் மூலம் இந்துக்களின் முக்கியமான ஆன்மீக கலாசார நிகழ்வுகளை அடியோடு அழிக்க நினைக்கிறார்கள் கிறுத்துவ மிஷநரிகள் என்கிற உண்மையை சன் டிவி சொல்லவில்லை.

கங்கை நதியின் அசுத்தத்திற்கு ஏதோ இந்துக்கள் தான் காரனம் என்பது போன்று சித்தரிக்கிறது சன் டிவி. அங்கு உள்ள மக்களுக்கு அடிப்படை வசதிகள் கூட அரசாங்கம் செய்து தரவில்லை என்பதைச் சொல்லவில்லை. கங்கைக் கரையை ஒட்டியுள்ள பனாரஸ் பட்டுத் துணிகள் தயாரிப்பு நிறுவனங்கள் தங்களின் சாயக்கழிவுகளை கங்கை நதியில் கலக்கவிடுவதைக் காட்டவில்லை. கரையில் உள்ள விடுதிகளிலிருந்து கழிவுகளும் நதியில் கலப்பதைக் காட்டவில்லை. கங்கையைச் சுத்தம் செய்வதற்காக அரசு செலவிடும் கோடிக்கணக்கான மக்களின் வரிப்பணம் அரசியல் வாதிகளின் வங்கிகளை நிறப்புவதைப் பற்றிச் சொல்லவில்லை.

சாரநாத் சென்று அங்கே தழைத்தோங்கிய புத்த மதத்தைப் பற்றி ஒரு வார்த்தை கூடச் சொல்லவில்லை. அங்கேயுள்ள சைவ, பௌத்த, ஜைன ஆலயங்களைக் காட்டவில்லை. புத்த கயாவிலிருக்கும் அதே போதி மரம் அங்கும் இருப்பதைக் காட்டவில்லை. சீனக் கோவில்களைக் காண்பிக்கவில்லை.

சன் டிவியின் ரகசிய குறிக்கோள்

வெறும் பிணங்கள் எரிவதையும், பிச்சைக்காரர்களைச் சாமியார்களாகவும், அந்திம காலத்தில் நிம்மதியாக இறைசேவை செய்பவர்களை மரணத்தைத் தேடி வந்தவர்களாகவும், சித்தரித்து இந்து மதத்தைக் கேவலப் படுத்துவதற்காகவே சன் டிவி ஒரு குழுவை ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் உள்ள காசி நகரத்திற்கு அனுப்பியுள்ளது. புண்ணிய ஸ்தலமான காசியையும், புண்ணிய நதியான கங்கையையும், சிறுமைப் படுத்தி, அவற்றைப் பார்வையாளர்கள் வெறுத்து ஒதுக்க வேண்டும் என்கிற ஒரே எண்ணத்துடன், மீண்டும் மீண்டும் பிணங்களையும், போதை ஏற்றும் பிச்சைக்காரர்களையுமே காட்டி, அது தான் உண்மையான காசியின் நிஜ முகம் என்று மக்களை ஏமாற்ற முயன்றுள்ளது சன் டிவி நிறுவனம். அயோக்கியத்தனமான அம்முயற்சியில் ஹிந்துக்களின் ஆன்மீக, கலாசார உணர்வுகளைப் பெரிதும் புண்படுத்தியுள்ளது இந்த அழுக்கு நிறுவனம். இது மிகக்கடுமையாகக் கண்டிக்கப் படவேண்டிய ஒரு விஷயம்.

சன் டிவியிடம் சில கேள்விகள்

* இந்து மத பழக்கவழக்கங்களை அவமதிப்பு செய்து அவற்றைப் பற்றி அவதூறாக சித்தரித்து நிகழ்ச்சிகள் ஒளிபரப்புவதைப் போல் மற்ற மதங்களில் நடக்கும் அசிங்கங்களையும், அராஜகங்களையும் ஏன் நிஜம் நிகழ்ச்சியில் காண்பிப்பதில்லை?

* காசி நகரத்தின் மறு பக்கம் என்று காண்பிப்பதைப்போல், நாகூரின் மறுபக்கம் என்றோ வேளாங்கன்னியின் நிஜ முகம் என்றோ காண்பிக்கத் தைரியம் இருக்கிறதா?

* ஆயிரம் மைல்களுக்கு அப்பால் உள்ள காசி நகரத்திற்குச் சென்று படம்பிடித்த மாதிரி, இதோ சில நூறு மைல்களே தள்ளியுள்ள கேரளத்திற்குச் சென்று அங்கு உள்ள சர்ச்சுகளில் பாதிரிமார்கள் நடத்தும் லீலாவினோதங்களைப் பற்றி ஒரு நிகழ்ச்சி நடத்த தைரியம் இருக்கிறதா?

* ஒரு கன்னியா ஸ்த்ரீயே எழுதியுள்ள “ஆமென்” என்ற புத்தகத்தில் உள்ள உண்மையான நிகழ்வுகளைப் படம் பிடித்து ஒளிபரப்பலாமே? கத்தோலிக்க சர்ச்சின் நிஜ முகம் அல்லது கத்தோலிக்க மதகுருமார்களின் மறு பக்கம் என்று காண்பிக்கலாமே?

* அதே கேரளம் தான் இன்று இஸ்லாமிய பயங்கரவாதிகளின் பிறப்பிடமாக இருந்து வருகிறது. அதைப் பற்றி ஒரு ‘நிஜம்’ நிகழ்ச்சி காட்டலாமே? மதரசாக்களில் என்ன நடக்கிறது என்று படம் பிடிக்கத் தைரியம் இருக்கிறதா?

* அம்மாநிலத்தில் நடக்கும் ‘லவ் ஜிகாத்’ பற்றிப் பல வாரங்கள் தொடர்ந்து நிகழ்ச்சி செய்யலாமே? அதற்குத் தைரியம் இருக்கிறதா?

* ஏன் கேரளத்திற்குச் செல்ல வேண்டும்? சென்னையிலேயே கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள ஏராளமான கிறுத்துவ அனாதைக் குழந்தை விடுதிகளிலும், பெண்கள் காப்பகத்திலும் நடக்கும் பாலியல் வன்முறைகளைக் காண்பிக்கும் தைரியம் இருக்கிறதா? அங்கு நடக்கும் ஊழல்களையும், அங்கு வந்து தங்கும் வெளிநாட்டினர் அந்த அனாதைப் பெண்களையும் குழந்தைகளையும் எவ்வாறு சித்திரவதை செய்கின்றனர் என்று காட்டலாமே?

* யோபு சரவணன் போன்ற, அப்பாவி மக்களின் சொத்துக்களைச் சூறையாடிய, பாதிரிகளைப் பற்றி ஒரு நிஜம் நிகழ்ச்சி செய்யலாமே?

இந்த லிங்கில் உள்ள செய்திகளை போடா தயாராகுமா சன் டிவி

http://devapriyaji.activeboard.com/forum.spark?aBID=134804&p=3&topicID=34454994* காசியின் மறுபக்கத்தைப் போல் மதுரையின் மறுபக்கத்தைக் காட்டத் தைரியம் இருக்கிறதா? மதுரையில் நடக்கும் அரசியல் அராஜகங்களைக் காட்ட வேண்டியது தானே? தங்களின் நிறுவன அலுவலகத்தையே கொளுத்தி மூன்று அப்பாவிகளைக் கொன்றார்களே! பேருக்கு சி.பி.ஐ. விசாரணை என்று சொல்லி ஒரே மாதத்திற்குள் ஜாமினில் வெளிவந்து, இப்போது அனைவரும் விடுதலையாகி சுதந்திரமாக வெளியில் உலவுகிறார்களே! இவர்கள் அந்த மூன்று அப்பாவிகளை ஏன் கொன்றார்கள்? யார் சொல்லிக் கொன்றார்கள்? சாட்சிகள் ஏன் மனம் மாறினார்கள்? அவர்கள் மிரட்டப் பட்டார்களா? இதையெல்லாம் ‘மதுரையின் நிஜ முகம்’ என்று காண்பிக்க வேண்டியது தானே? தாக்கப் பட்டது சன் டிவி அலுவலகம் தானே? இறந்து போனவர்கள் சன் டிவி குழுமத்தைச் சேர்ந்த தினகரன் அலுவலகத்தில் வேலைப் பார்த்தவர்கள் தானே? கொலைகாரர்கள் விடுதலையானவுடன் உயர் நீதி மன்றத்தில் ஏன் மேல்முறையீடு செய்யவில்லை? இதையெல்லாம் பற்றி நிஜம் நிகழ்ச்சி நடத்துவது தானே?

கண்டிக்க வேண்டும், எதிர்க்க வேண்டும்

விஜய் டிவியில் ’நீயா நானா’ நிகழ்ச்சியிலும், ‘நடந்தது என்ன’ நிகழ்ச்சியிலும் எவ்வாறு ஹிந்துக்களைப் புண்படுத்துகிறார்களோ, அதே போல் தான் சன் டிவி மற்றும் ஏனைய சானல்களிலும் செய்கிறார்கள். விஜய் டிவிக்கு எதிராக வலுவான கண்டனம் பதிவு செய்யப் பட்டது. அதே போல் சன் டிவிக்கு எதிராகவும் கண்டனம் பதிவு செய்யப் பட வேண்டும். நிஜம் போன்ற நிகழ்ச்சிகளைப் புறக்கணிக்க வேண்டும். அந்நிகழ்ச்சிகளை விளம்பரம் மூலம் ஆதரிக்கும் நிறுவனங்களுக்கு எச்சரிக்கை விடுக்க வேண்டும். இத்தகைய எச்சரிக்கைகள் பயனளிக்காவிட்டால் அந்த நிறுவனங்களின் தயாரிப்புகளை/சேவைகளை முற்றிலும் புறக்கணிப்போம் என்ற நிலைப்பாடு எடுக்க வேண்டும்.

நம் கண்டனத்தையும் எதிர்ப்பையும் மடல்கள் மூலமும் தொலை பேசி மூலமும் தெரிவிக்க வேண்டும்

படித்து விட்டு உங்கள் விருப்பு வெறுப்பு களை பதிவு செய்யவும்

சன் டிவியின் அராஜகங்கள்

காசி மஹாத்மியம்

காசியின் நிஜ முகம் பற்றி தெரிந்து கொள்ள இங்கே கிள்க் செய்யவும்

http://www.youtube.com/watch?v=tMsSa1eR0AY&feature=related

வடக்கே இமயம், தெற்கே ராமேஸ்வரம், கிழக்கே புரி, மேற்கே துவாரகை என்று நம் பாரத தேசமே ஒரு புண்ணிய பூமியாக இருக்கிறது. இந்தப் புண்ணிய பூமியின் நடுவே இருக்கிறது புண்ணிய நதியாம் கங்கை பிரவாஹமாக ஒட்டிக்கொண்டிருக்கும் காசி மாநகரம்.

“ஸாதாரணமாக எந்த க்ஷேத்ரத்தின் ஸ்தல புராணத்தைப் பார்த்தாலும் ‘இது காசிக்குச் சமமானது; அல்லது காசியை விட உசந்தது’ என்றே இருக்கும். இப்படி ஒரு க்ஷேத்ரத்தை மற்ற எந்த க்ஷேத்ரத்தோடும் ‘கம்பேர்’ பண்ணாமல் காசியோடேயே எல்லா க்ஷேத்ரங்களையும் ஒப்பிட்டிருப்பதாலேயே காசி தான் க்ஷேத்ர ராஜா என்று தெரிகிறது. இப்படியே மற்ற புண்ய தீர்த்தங்களைப் பற்றிய புராணங்களிலும் அவற்றை ஒன்றோடொன்று ஒப்பிட்டு உசத்தி சொல்லாமால், அந்தந்த நதியைப் பற்றி ‘இது கங்கா துல்யமானது’ அல்லது ‘கங்கையை விட விசேஷமானது’ என்று தான் சொல்லியிருக்கும். இதனாலேயே கங்கை தான் தீர்த்தங்களில் தலைசிறந்தது என்று ‘ப்ரூவ்’ ஆகிறது”. (காஞ்சி மஹாஸ்வாமிகள்- தெய்வத்தின் குரல் – ஏழாம் பகுதி – பக்கம் 832)

வடமாநிலங்களில் உள்ளவர்கள் தென் பகுதிகளுக்கும், தென்மாநிலங்களில் உள்ளவர்கள் வடப் பகுதிகளுக்கும் க்ஷேத்ராடனம் போவது நம் தேசத்தில் தொன்று தொட்டு வரும் ஆன்மீகக் மரபு. இந்த கலாசாரமே பல மொழிகள் பேசும், பல பழக்க வழக்கங்கள் கடைபிடிக்கும் நம் தேச மக்களின் ஒருமைப்பாட்டிற்கு இலக்கணமாக விளங்குகிறது. உதாரணமாக ராமேஸ்வரத்தின் அக்னி தீர்த்த (கடல்)மண்ணை எடுத்துச் சென்று பிரயாகையில் (அலகாபாத்) கங்கை, யமுனை, சரஸ்வதி சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் கரைத்து, பின்னர் அங்கிருந்து கங்கை நீரை எடுத்து வந்து ராமேஸ்வரத்தில் இறைவனுக்கு அபிஷேகம் செய்து, காசி ராமேஸ்வரம் ஆகிய இரண்டு தலங்களிலும் பித்ருக்களுக்கு சிராத்தம், தர்ப்பணம் ஆகியவை செய்து முடித்த பின்னரே காசி-ராமேஸ்வர க்ஷேத்ராடனம் பூர்த்தியடைகிறது. இவ்வாறு ஆன்மீகத்திலும் கலாசாரத்திலும் பின்னிப்பிணைந்து மக்களை ஒற்றுமையாக வைத்திருப்பதே இந்து மதம் என்கிற சனாதன தர்மம்.

பாவலரும் நாவலரும் பண் மலரக் கண்மலரும்
காவலரும் ஏடவிழ்க்கும் காசியே - தீ வளரும்
கஞ்சக் கரத்தான் கலைமறைக்கு நாயகமாம்
அஞ்சக் கரத்தான் அகம்

- குமரகுருபரர் (காசிக் கலம்பகம்)

முதல் இரண்டு அடிகளில், ஏடவிழ்க்கும் (இதழ் விரிக்கும்) அலர்களையும் (பூக்களையும்), தங்கள் ஏடவிழ்க்கும் (சுவடிகளைத் திறக்கும்) நாவலர்களையும் குறிக்குமாறு இரு பொருள்பட அமைந்த அழகிய பாடல் இது. தென் தமிழ் நாட்டில் பிறந்த குமரகுருபரர் காசி சென்று சைவ மடம் அமைத்தார்.

காசித் தலத்தின் பெருமைகளைக் கூறும் காசிக் கலம்பகம் என்ற அழகிய நூலையும் எழுதினார்.

காசி க்ஷேத்திரத்தின் பெருமைகளைச் சொல்லிக்கொண்டே போகலாம். காசி நகரத்தின் வடக்கு திசையிலிருந்து வரும் “வருணா” நதியும், தெற்கு திசையிலிருந்து வரும் “அசி” நதியும் கங்கை நதியில் கலக்கின்றதால் “வாரணாசி” என்றும் அழைக்கபடுகிறது. பகவான் மஹாதேவர் தன்னுடைய திரிசூலத்தின் மேல் கால்களை வைத்து நின்று இந்தக் காசி நகரத்தைப் படைத்தார் என்று நம்பப் படுகிறது. ஆகையால் எந்த ஜந்துவும் தன்னுடைய சரீரத்தை இங்கு தியாகம் செய்தால் மோட்சம் அடைந்து சிவலோகம் செல்வதாக ஐதீகம்.

மேலும் பகவான் ஆதி சங்கரர் தன் அத்வைத ஸ்தாபனத்தை இங்கிருந்தே ஆரம்பிக்கிறார் என்று சொல்லலாம். அன்றைய சமூக அடுக்கில் தாழ்ந்திருந்த சண்டாளனிலும் பிரம்மத்தைக் காண வேண்டும் என்ற நடைமுறை அத்வைதம் சங்கரரின் மெய்யுணர்வில் உருவானது இந்தத் தலத்தில் தான்! அந்த உபதேசத்தைத் தனக்கு நல்கிய சண்டாளனையே குருவாகப் போற்றி அவர் “மனிஷா பஞ்சகம்” என்ற துதியை அருளியதும் காசியில் தான்!

பார்க்க: மனிஷா பஞ்சகத்தின் தமிழ் வடிவம் : சாதி வெறியருக்கு சங்கரர் எழுதியது

ஆன்மீகத்தின் மூலமாகவும், கலாசாரத்தின் மூலமாகவும் நம் தேசத்தின் ஒருமைப்பாடு காக்கப் படுவதற்கு காசி-காஞ்சி நகரங்களின் தொடர்பும், கங்கை-காவிரி நதிகளின் தொடர்பும் சிறந்த ஆதாரங்களாக இருக்கின்றன.

“காசிக்கும் காஞ்சிக்கும் நடுவே ஆயிரம் மைலுக்கு மேல் இருக்கிறது. காசியில் அன்னபூரணி விசேஷம். காஞ்சீபுரத்திலும் ஜகன்மாதா 32 தர்மங்களைப் பண்ணும் போது அன்னதானம் பண்ணியிருக்கிறாள். காமாக்‌ஷி ஆலயத்தில் கர்ப்ப கிருஹத்தின் நுழைவாசலுக்கு நேரே அன்னபூர்ணேச்வரிக்கு ஸந்நிதி இருக்கிறது. அதன் விமானத்தில் தக்ஷிண தேசத்தில் வேறே எங்கேயும் இல்லாத விதத்தில் ஆறு சிகரங்கள் இருக்கின்றன. ஏன் இப்படி இருக்கிறது என்பதற்குப் பதில் காசியில் கிடைக்கிறது! காசியில் அன்னபூரணி விமானத்தில் இதே மாதிரி ஆறு சிகரங்கள் இருக்கின்றன. அதன் அச்சாகத்தான் இங்கே ஆயிரம் மைல் தாண்டிக் காஞ்சியிலும் இப்படி இருக்கிறது! சின்ன விஷயங்களில் கூட இவ்விதம் தேசத்தின் வெவ்வேறு கோடிகளில் உள்ள ஸ்தலங்களில் ஒற்றுமையிருப்பதால் க்ஷேத்ர ஐதிஹ்யங்களை லேசாகத் தள்ளி விடுவதற்கில்லை என்று தெரிகிறதல்லவா?” - (காஞ்சி மஹாஸ்வாமிகள்- தெய்வத்தின் குரல் – இரண்டாம் பகுதி – பக்கம் 745-746)

காசியின் பெருமைகள்

மேற்கண்ட பழம்பெருமை வாய்ந்த புராண மற்றும் வரலாற்றுச் சிறப்புகள் மட்டுமல்லாமல், மேலும் பல வரலாற்றுச் சிறப்பு மிக்க பெருமைகளும் இடங்களும் காசி நகரத்திற்கு உண்டு. காசி விஸ்வநாதர் கோவில், கால பைரவர் கோவில், அன்னபூர்ணேஸ்வரி கோவில், விசாலாக்‌ஷி கோவில், துர்கை கோவில், சங்கட் மோட்சன் ஹனுமான் கோவில், துளசிமனாஸ் மந்திர், பாரத மாதா கோவில், கிரி ஸ்வாமி பாஸ்கரானந்த் சமாதி, என்று பல ஆலயங்கள் உள்ளன. மேலும் புண்ணிய நதியாம் கங்கையும் அதன் கரையில் உள்ள ஹரிசந்திர கட்டம், சிந்தா கட்டம், தசாஸ்வமேத கட்டம், மணிகர்ணிகா கட்டம், பஞ்சகங்கா கட்டம், ஆகிய கட்டங்களும், கங்கை நதியைப் பூஜை செய்து வழிபடும் அற்புதமான ‘ஆரத்தி’ வழிபாடும் மிக முக்கியமானவை.

திருத்தசாங்கம் என்று ஒரு சிற்றிலக்கிய பிரபந்த வகை உண்டு.. ஒரு தலத்தின் இறைவனை (அல்லது ஒரு நாட்டின் மன்னனை/அரசியை) முன்வைத்து அவனது நாமம், நாடு, நகர், கொடி, மலை, ஆறு என்று பத்து அம்சங்களைச் சிறப்பித்து வெண்பாக்களாகப் பாடும் பாடல் வகை. இந்தப் பாடல் வகையில் பாரதமாதாவை முன்வைத்து மகாகவி பாரதி “பாரத தேவியின் திருத்தசாங்கம்” என்று பாடியிருக்கிறார். அதில், பாரத தேவியின் நகராகவும், ஆறாகவும் எவற்றைக் கூறுகிறார் தெரியுமா?

இன்மழலைப் பைங்கிளியே! எங்கள் உயிரானாள்
நன்மையுற வாழும் நகரெதுகொல்? - சின்மயமே
நானென் றறிந்த நனிபெரியோர்க் கின்னமுது
தானென்ற காசித் தலம்.

வண்ணக் கிளி! வந்தே மாதரமென் றோதுவரை
இன்னலறக் காப்பா ளியாறுரையாய்! - நன்னர்செயத்
தான்போம் வழியெலாம் தன்மமொடு பொன்விளைக்கும்
வான்போந்த கங்கையென வாழ்த்து.

மேலும், காசி மன்னரின் அரண்மனை, ஸம்ஸ்க்ருத பல்கலைக் கழகம், பனாரஸ் ஹிந்து பலகலைக் கழகம், பனாரஸ் பல்கலையில் உள்ள கோவில், சாரநாத் நகரம், சாரநாத் புத்தர் கோவில், தாமெக் ஸ்தூபி, அருங்காட்சியகம், இலங்கை ஆளுனர் ஜப்பானிய முறைப்படி கட்டிய முல்காஞ் குடி விஹார், அதனருகில் அசோகச் சக்ரவர்த்தி புத்த கயாவிலிருந்து அனுப்பிய போதி மரம், 23-வது தீர்த்தங்கரரான பர்ஸ்வனாத் பிறந்த இடத்தில் உள்ள ஜெயின் கோவில், சீனர் கோவில் மற்றும் சாரநாத் மஹாதேவர் கோவில் ஆகியவையும் இருக்கின்றன.

தமிழ் இந்துக்களின் அறியாமை

நம் தமிழ் இந்துக்களைப் பொறுத்தவரை பெரும்பான்மையானவர்கள் “காசி யாத்திரை” என்று கேள்விப் பட்டிருப்பார்களேயன்றி, காசி நகரத்தின் மஹாத்மியத்தைப்பற்றிப் பலர் அறிந்திலர். கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக, சொல்லப்போனால் சுதந்திரம் அடைவதற்கு முன்பிருந்தே, நாத்திகம் தலைதூக்க ஆரம்பித்ததிலிருந்து, திராவிட இனவெறியாளர்கள் தங்கள் விஷப் பிரசாரத்தினால் தமிழ் இந்துக்களை மூளைச்சலவை செய்து வைத்திருக்கிறார்கள். தமிழகத்தின் எல்லை தாண்டினால் தமிழனுக்கு மதிப்பில்லாமல் செய்துவிட்டார்கள். ஆரிய-திராவிட கட்டுக்கதை, ஸம்ஸ்க்ருத விரோதம், இந்தி எதிர்ப்பு, வடமாநிலங்கள் மட்டுமல்லாமல் அண்டை மாநிலங்களுடனும் சண்டை சச்சரவுகள் என்று தமிழர்களை குண்டு சட்டியில் குதிரை ஓட்டுபவர்களாக, கிணற்றுத் தவளைகளாக வைத்திருக்கின்றார்கள்.இதன் பயன் பெரும்பான்மையான தமிழ் இந்துக்கள் இந்து மதத்தின் பாரம்பரியமும், கலாசாரமும், மகத்துவமும், விசேஷங்களும் தெரியாமலேயே வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.

இம்மாதிரியன சூழலில் அனைத்து அமைப்புகளுக்கும் தமிழ் மக்களை நல்ல வழியில் விழிப்புணர்ச்சி ஏற்படுத்தி நடத்திச் செல்லும் பொறுப்பு இருக்கின்றது. ஊடகங்களுக்கும் அப்பொறுப்பு உண்டு. தேசப்பற்றும், சமூகப் பொறுப்புணர்ச்சியும் உள்ள ஊடகங்களாக இருந்தால் அவ்வாறு தான் செய்யும். ஆனால் தமிழகத்து ஊடகங்களில் பெரும்பான்மையானவை நாத்திக, இடது சாரி சிந்தனைகள் உடையவையாக இருக்கின்ற காரணத்தால், இந்து கலாசாரத்திற்கு எதிராகவே செயல்பட்டு வருகின்றன. ஊடகங்களின் அத்தகைய செயல்பாட்டிற்கு உதாரணமாக தமிழக முதல்வர் கருணாநிதி அவர்களின் சொந்தங்களினால் (மாறன் குடும்பத்தினர்) நடத்தப்படும் “சன் டிவி” நிறுவனத்தைச் சொல்லலாம்.

சன் டிவி முன் நிறுத்திய காசி

“சன் நியூஸ்” தொலைக்காட்சியில் “நிஜம்” என்கிற பெயரில் ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பப்படுகிறது. இந்நிகழ்ச்சியின் மூலம் பெரும்பான்மையாக இந்து ஆன்மீக, கலாசார, பழக்கவழக்கங்களை கேவலமாகச் சித்தரித்து, பார்வையாளர்கள் மனதில் இந்து மதத்தைப் பற்றிய தவறான எண்ணங்களை ஏற்படுத்தி, இந்து மதத்தின் உன்னதமான கலாசாரத்தை அவர்கள் வெறுத்து ஒதுக்குமாறு செய்வதையே தொழிலாகக் கொண்டிருக்கிறது சன் டிவி. கிராமங்களிலும், வனவாசிகளிடத்திலும் ஆண்டாண்டு காலமாக இருந்து வரும் நம்பிக்கைகளை தூற்றி, எள்ளிநகையாடி, மூடநம்பிக்கைகள் என்று ஏளனம் செய்து, இந்து மதம் அறிவியல் கோட்பாடுகளுக்கு சற்றும் ஒத்துவராத மதம் என்று பார்வையாளர்கள் மனதில் குழப்பங்கள் விளைவித்து வருகின்றது இந்நிறுவனம்.

இதன் தொடர்ச்சியாகவே சென்ற மாதம் தொடர்ந்து நான்கு பகுதிகளாக காசி நகரைப் பற்றி ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பியது சன் டிவி. “நிஜம் – காசி நகரத்தின் உண்மையான முகம்” என்று சன் நியூஸ் சானலில் அந்நிகழ்ச்சியை முன்நிறுத்தியது. அதே நிகழ்ச்சியை தற்போது சன் டிவியிலும் மறு ஒளிபரப்பு செய்து வருகின்றது. ஒரு மாதத்திற்குள்ளாக அந்நிகழ்ச்சியை இரண்டாவது முறையாக ஒளிபரப்பு செய்வதிலிருந்தே சன் நிறுவனத்தின் தீய நோக்கம் தெளிவாகிறது. சென்னையிலிருந்து ஆயிரம் கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள காசி நகரத்திற்கு ஒரு படக்குழுவினரை அனுப்பிய சன் டிவி, அங்கே படப்பிடிப்பை முடித்துக் கொண்டு வந்து தமிழர்களுக்குப் பின்வருமாறு அவதூறு செய்து காசிநகரத்தைக் காட்டியது.

■நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் முதியவர்கள் மரணத்தை எதிர்நோக்கியே காசி வருகிறார்கள். மரணத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கும் முதியவர்களுக்காகவே இங்கு பல மடங்கள் இருக்கின்றன.
■கங்கை நதிக்கரையில் பிணங்களை எரிக்கும் சுடுகாடுகள் இருக்கின்றன. பிணங்கள் கங்கை நதியிலும் மிதக்கவிடப்படுகின்றன. 24 மணி நேரமும் கங்கைக் கரையில் பிணங்கள் எரிந்து கொண்டிருக்கின்றன. மேலும் காசி நகரத்தில் எந்த திசையில் திரும்பினாலும் சிதைகள் தான் எரிந்து கொண்டிருக்கின்றன.
■கங்கைக் கரை முழுவதும் ‘அகோரிகள்’ எனப்படும் பிணம் தின்னும் சாமியார்கள் வாழ்கிறார்கள். அவர்கள் 24 மணி நேரமும் கஞ்ஜா, அபின் முதலிய போதை பொருட்களை உட்கொண்டு போதையிலேயே இருக்கின்றார்கள். நடு இரவில் உடலெங்கும் திருநீறு பூசி, எரியும் சிதையிலிருந்து மாமிசம் எடுத்துச் சாப்பிடுகிறார்கள்.
■காசி நகரத்து இளைஞர்களும், வெளியூர்களிலிருந்து வரும் இளைஞர்களும் காசியில் சுலபமாகக் கிடைக்கும் போதைப் பொருட்களை வாங்கி போதைக்கு அடிமையாகிறார்கள்.
■புனித நதி என்று சொல்லப்படும் கங்கை அசுத்தம் நிறைந்ததாகவே இருக்கிறது. இந்த அசுத்த நதியில் குளித்தால் பாவம் தீர்ந்து மோட்சம் கிட்டும் என்றும், இங்கு வந்து திவசம் செய்வதால் முன்னோர்களின் ஆன்மா சந்தியடைந்து அவர்களின் சாபம் தீரும் என்றும் நம்பி ஏராளமான இந்துக்கள் காசி நகரத்திற்கு வந்த வண்ணம் உள்ளனர்.
சன் டிவி காட்டாமல் மறைத்த விஷயங்கள்

கங்கைக் கரையில் கட்டங்கள் பல இருப்பதை நாம் மேலே பார்த்தோம். அவற்றில் ஹரிச்சந்திர கட்டம் என்பது உண்மையிலேயே பிணங்கள் எரிக்கப்படும் இடம் தான். இங்கு தான் ஹரிச்சந்திரன் சுடுகாட்டின் காவலனாக இருக்கும் போது அவன் மனைவி சந்திரமதி இறந்து போன அவர்களின் மகனுக்கு ஈமக் கிரியைகள் செய்ய வருகிறாள். எனவே தான் அந்த இடத்திற்கு ஹரிச்சந்திர கட்டம் என்று பெயர் வந்தது. இந்து மத சாஸ்த்திரப்படியே இறந்தவர்களின் உடலை எரித்த பின்னர் அவர்களின் அஸ்தியை கடலிலோ, நதியிலோ கரைப்பது வழக்கம். மேலும் கங்கை பாவங்களைப் போக்கும் புண்ணிய நதி என்ற நம்பிக்கை இருப்பதால் அங்கு வந்து பிணங்களை எரித்து அஸ்தியைக் கரைப்பதென்பது சாதாரணமான விஷயம். இதை ஏதோ ஒரு கேவலமான விஷயம் போல சித்தரித்தது சன் டிவி. கங்கைக்கரையில் நடத்தப்படும் புண்ணியம் மிகுந்த பித்ரு காரியங்களையோ, யாத்ரீகர்கள் கங்கா மாதாவிற்குச் செய்யும் பூஜைகளையோ, தினமும் அந்தி சாயும் நேரத்தில் அற்புதமாக நடக்கும் ஆரத்தி வழிபாட்டையோ சன் டிவி காட்டவில்லை.

அதற்கு நேர்மாறாக நடு இரவில் அகோரிகள் அலைந்து திரிந்து போதை வஸ்துக்களை உட்கொள்வதைக் காட்டினர். அகோரிகள் என்பவர்கள் ஒரு காலத்தில் இருந்ததாகச் சொல்லப்பட்டது. காபாலிகர்கள் என்பவர்களைப் பற்றியும் நாம் படித்திருக்கிறோம். ஆனால் அவர்கள் இப்போதும் இருக்கிறார்கள் என்று சொல்வதெல்லாம் வெறும் கட்டுக்கதை. தலை முடி வளர்த்துக்கொண்டு, உடலெல்லாம் விபூதி பூசிக் கொண்டு, சதா சர்வ காலமும் போதை ஏற்றிக் கொண்டு இருக்கும் “நாகா” சாமியார்கள் இருக்கிறார்கள். அவர்களும் பிரயாகை என்று சொல்லப்படும் அலகாபாத்தில் தான், அதுவும் கும்ப மேளா சமயத்தில் தான் இருப்பார்கள். பிறகு தங்கள் இடங்களுக்குச் சென்று விடுவார்கள். ஆனால் அவர்கள் சன் டிவி காட்டியதைப் போல் உடையணிந்தவர்கள் அல்ல. நிர்வாணச் சாமியார்கள். மேலும் அவர்கள் பிணம் தின்பவர்கள் அல்ல. சன் டிவியிலும் ஒரே ஒருவரைத் தான் பிணம் தின்பதைப்போல் காட்டினார்கள். ஆனால் அவர் சாமியாரைப் போலல்லாமல் மொட்டைத் தலையராக இருந்தார். நெற்றியிலோ உடலிலோ திருநீறும் பூசியிருக்கவில்லை. மேலும் அவர் எரியும் சிதையருகே உட்கார்ந்து கொண்டு ஏதோ மாமிசம் ஒன்றை (ஆடோ, கோழியோ, ஏதோ ஒன்று) தின்பது போல் காட்டினார்களே ஒழிய, சிதையிலிருந்து அவர் நர மாமிசத்தை எடுத்து சாப்பிடுவதாகக் காட்டவில்லை.

காசியில் உள்ள பிரசித்தி பெற்ற ஆலயங்கள் பக்கம் தப்பித் தவறி கூட படப்பிடிப்புக் குழு செல்லவில்லை. கங்கையில் நடக்கும் பூஜை வழிபாடுகளைக் காண்பிக்கவில்லை. வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்களைக் காட்டவில்லை. காசி நகரம் எவ்வளவு சிறந்த கல்விச்சாலையாக இருந்திருக்கிறது என்பதைச் சொல்லவில்லை. பாரத தேசத்தின் ஆன்மீகம், கலாசாரம், பாரம்பரியம் ஆகியவை சிறக்க காசியை ஆண்ட மன்னர்கள் எவ்வளவு சேவைகள் செய்துள்ளார்கள் என்பதைச் சொல்லவில்லை. அங்கு உள்ள விஸாலாட்சி கோவில் நம் தமிழகத்தைச் சேர்ந்த நகரத்தார்களால் அருமையாக நிர்வாகம் செய்யப் படுகின்ற நல்ல விஷயத்தைப் பற்றிச் சொல்லவில்லை சன் டிவி.

முகலாயர்கள் எவ்வாறு காசி நகரத்தை அழித்தார்கள் என்றும், காசி விஸ்வநாதர் ஆலயம் போன்ற ஏராளமான ஆலயங்களை அவர்கள் எவ்வாறு அழித்தார்கள் என்பதைச் சொல்லவில்லை. இன்றும் விஸ்வநாதர் ஆலயத்தின் நந்தி மசூதியைப் பார்த்தவண்ணம் நின்றிருப்பதே முகலாயர்கள் ஆலயத்தை இடித்து தரைமட்டமாக்கி அவ்விடத்தில் மசூதியைக் கட்டியுள்ளார்கள் என்பதற்குச் சரியான சாட்சி என்பதைச் சொல்லவில்லை.

காலம் சென்ற ஷெனாய் இசைக்கலைஞர் உஸ்தாத் பிஸ்மில்லாகான் இஸ்லாமியராக இருந்தாலும் கங்கை நதியையும், விஸ்வநாதர் ஆலயத்தையும் எவ்வாறு போற்றினார் என்கிற மத நல்லிணக்கத்துக்கு உதாரணமான உண்மையைச் சொல்லவில்லை. அம்மத நல்லிணக்கத்தை உடைகும் விதமாக, சங்கடங்களைத் தீர்த்து மோட்சம் அளிக்கும் சங்கட் மோட்சன் ஹனுமான் கோவிலிலும், காசி ரெயில் நிலையத்திலும் இஸ்லாமியப் பயங்கரவாதிகள் எவ்வாறு குண்டு வைத்துத் தாக்கினர் என்று காட்டவில்லை.

தங்களுக்குச் சிறிதும் சம்பந்தமே இல்லாத கங்கைக் கரையில் கிளை அலுவலகம் அமைத்து “மிஷநரீஸ் ஆஃப் சாரிடி” அங்கு வாழும் ஓடக்காரர்களை கிறுத்துவர்களாக மதம் மாற்றுவதைப் பற்றி விளக்கவில்லை. இந்துக்கள் தங்கள் பித்ருக்களுக்கு கங்கையின் ஐந்து கட்டங்களிலும் ஓடத்தில் சென்று தான் காரியங்கள் செய்ய வேண்டும். மேலும் கங்கைக் கரையிலும் நீரிலும் இந்துக்கள் தங்கள் காரியங்களைச் செய்வதற்கு ஓடக்காரர்களின் உதவி பெரிதும் இன்றியமையாதது. எனவே அவ்வாறு ஓடக்காரர்களை மதம் மாற்றுவதன் மூலம் இந்துக்களின் முக்கியமான ஆன்மீக கலாசார நிகழ்வுகளை அடியோடு அழிக்க நினைக்கிறார்கள் கிறுத்துவ மிஷநரிகள் என்கிற உண்மையை சன் டிவி சொல்லவில்லை.

கங்கை நதியின் அசுத்தத்திற்கு ஏதோ இந்துக்கள் தான் காரனம் என்பது போன்று சித்தரிக்கிறது சன் டிவி. அங்கு உள்ள மக்களுக்கு அடிப்படை வசதிகள் கூட அரசாங்கம் செய்து தரவில்லை என்பதைச் சொல்லவில்லை. கங்கைக் கரையை ஒட்டியுள்ள பனாரஸ் பட்டுத் துணிகள் தயாரிப்பு நிறுவனங்கள் தங்களின் சாயக்கழிவுகளை கங்கை நதியில் கலக்கவிடுவதைக் காட்டவில்லை. கரையில் உள்ள விடுதிகளிலிருந்து கழிவுகளும் நதியில் கலப்பதைக் காட்டவில்லை. கங்கையைச் சுத்தம் செய்வதற்காக அரசு செலவிடும் கோடிக்கணக்கான மக்களின் வரிப்பணம் அரசியல் வாதிகளின் வங்கிகளை நிறப்புவதைப் பற்றிச் சொல்லவில்லை.

சாரநாத் சென்று அங்கே தழைத்தோங்கிய புத்த மதத்தைப் பற்றி ஒரு வார்த்தை கூடச் சொல்லவில்லை. அங்கேயுள்ள சைவ, பௌத்த, ஜைன ஆலயங்களைக் காட்டவில்லை. புத்த கயாவிலிருக்கும் அதே போதி மரம் அங்கும் இருப்பதைக் காட்டவில்லை. சீனக் கோவில்களைக் காண்பிக்கவில்லை.

சன் டிவியின் ரகசிய குறிக்கோள்

வெறும் பிணங்கள் எரிவதையும், பிச்சைக்காரர்களைச் சாமியார்களாகவும், அந்திம காலத்தில் நிம்மதியாக இறைசேவை செய்பவர்களை மரணத்தைத் தேடி வந்தவர்களாகவும், சித்தரித்து இந்து மதத்தைக் கேவலப் படுத்துவதற்காகவே சன் டிவி ஒரு குழுவை ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் உள்ள காசி நகரத்திற்கு அனுப்பியுள்ளது. புண்ணிய ஸ்தலமான காசியையும், புண்ணிய நதியான கங்கையையும், சிறுமைப் படுத்தி, அவற்றைப் பார்வையாளர்கள் வெறுத்து ஒதுக்க வேண்டும் என்கிற ஒரே எண்ணத்துடன், மீண்டும் மீண்டும் பிணங்களையும், போதை ஏற்றும் பிச்சைக்காரர்களையுமே காட்டி, அது தான் உண்மையான காசியின் நிஜ முகம் என்று மக்களை ஏமாற்ற முயன்றுள்ளது சன் டிவி நிறுவனம். அயோக்கியத்தனமான அம்முயற்சியில் ஹிந்துக்களின் ஆன்மீக, கலாசார உணர்வுகளைப் பெரிதும் புண்படுத்தியுள்ளது இந்த அழுக்கு நிறுவனம். இது மிகக்கடுமையாகக் கண்டிக்கப் படவேண்டிய ஒரு விஷயம்.

சன் டிவியிடம் சில கேள்விகள்

* இந்து மத பழக்கவழக்கங்களை அவமதிப்பு செய்து அவற்றைப் பற்றி அவதூறாக சித்தரித்து நிகழ்ச்சிகள் ஒளிபரப்புவதைப் போல் மற்ற மதங்களில் நடக்கும் அசிங்கங்களையும், அராஜகங்களையும் ஏன் நிஜம் நிகழ்ச்சியில் காண்பிப்பதில்லை?

* காசி நகரத்தின் மறு பக்கம் என்று காண்பிப்பதைப்போல், நாகூரின் மறுபக்கம் என்றோ வேளாங்கன்னியின் நிஜ முகம் என்றோ காண்பிக்கத் தைரியம் இருக்கிறதா?

* ஆயிரம் மைல்களுக்கு அப்பால் உள்ள காசி நகரத்திற்குச் சென்று படம்பிடித்த மாதிரி, இதோ சில நூறு மைல்களே தள்ளியுள்ள கேரளத்திற்குச் சென்று அங்கு உள்ள சர்ச்சுகளில் பாதிரிமார்கள் நடத்தும் லீலாவினோதங்களைப் பற்றி ஒரு நிகழ்ச்சி நடத்த தைரியம் இருக்கிறதா?

* ஒரு கன்னியா ஸ்த்ரீயே எழுதியுள்ள “ஆமென்” என்ற புத்தகத்தில் உள்ள உண்மையான நிகழ்வுகளைப் படம் பிடித்து ஒளிபரப்பலாமே? கத்தோலிக்க சர்ச்சின் நிஜ முகம் அல்லது கத்தோலிக்க மதகுருமார்களின் மறு பக்கம் என்று காண்பிக்கலாமே?

* அதே கேரளம் தான் இன்று இஸ்லாமிய பயங்கரவாதிகளின் பிறப்பிடமாக இருந்து வருகிறது. அதைப் பற்றி ஒரு ‘நிஜம்’ நிகழ்ச்சி காட்டலாமே? மதரசாக்களில் என்ன நடக்கிறது என்று படம் பிடிக்கத் தைரியம் இருக்கிறதா?

* அம்மாநிலத்தில் நடக்கும் ‘லவ் ஜிகாத்’ பற்றிப் பல வாரங்கள் தொடர்ந்து நிகழ்ச்சி செய்யலாமே? அதற்குத் தைரியம் இருக்கிறதா?

* ஏன் கேரளத்திற்குச் செல்ல வேண்டும்? சென்னையிலேயே கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள ஏராளமான கிறுத்துவ அனாதைக் குழந்தை விடுதிகளிலும், பெண்கள் காப்பகத்திலும் நடக்கும் பாலியல் வன்முறைகளைக் காண்பிக்கும் தைரியம் இருக்கிறதா? அங்கு நடக்கும் ஊழல்களையும், அங்கு வந்து தங்கும் வெளிநாட்டினர் அந்த அனாதைப் பெண்களையும் குழந்தைகளையும் எவ்வாறு சித்திரவதை செய்கின்றனர் என்று காட்டலாமே?

* யோபு சரவணன் போன்ற, அப்பாவி மக்களின் சொத்துக்களைச் சூறையாடிய, பாதிரிகளைப் பற்றி ஒரு நிஜம் நிகழ்ச்சி செய்யலாமே?

இந்த லிங்கில் உள்ள செய்திகளை போடா தயாராகுமா சன் டிவி

http://devapriyaji.activeboard.com/forum.spark?aBID=134804&p=3&topicID=34454994
* காசியின் மறுபக்கத்தைப் போல் மதுரையின் மறுபக்கத்தைக் காட்டத் தைரியம் இருக்கிறதா? மதுரையில் நடக்கும் அரசியல் அராஜகங்களைக் காட்ட வேண்டியது தானே? தங்களின் நிறுவன அலுவலகத்தையே கொளுத்தி மூன்று அப்பாவிகளைக் கொன்றார்களே! பேருக்கு சி.பி.ஐ. விசாரணை என்று சொல்லி ஒரே மாதத்திற்குள் ஜாமினில் வெளிவந்து, இப்போது அனைவரும் விடுதலையாகி சுதந்திரமாக வெளியில் உலவுகிறார்களே! இவர்கள் அந்த மூன்று அப்பாவிகளை ஏன் கொன்றார்கள்? யார் சொல்லிக் கொன்றார்கள்? சாட்சிகள் ஏன் மனம் மாறினார்கள்? அவர்கள் மிரட்டப் பட்டார்களா? இதையெல்லாம் ‘மதுரையின் நிஜ முகம்’ என்று காண்பிக்க வேண்டியது தானே? தாக்கப் பட்டது சன் டிவி அலுவலகம் தானே? இறந்து போனவர்கள் சன் டிவி குழுமத்தைச் சேர்ந்த தினகரன் அலுவலகத்தில் வேலைப் பார்த்தவர்கள் தானே? கொலைகாரர்கள் விடுதலையானவுடன் உயர் நீதி மன்றத்தில் ஏன் மேல்முறையீடு செய்யவில்லை? இதையெல்லாம் பற்றி நிஜம் நிகழ்ச்சி நடத்துவது தானே?

கண்டிக்க வேண்டும், எதிர்க்க வேண்டும்

விஜய் டிவியில் ’நீயா நானா’ நிகழ்ச்சியிலும், ‘நடந்தது என்ன’ நிகழ்ச்சியிலும் எவ்வாறு ஹிந்துக்களைப் புண்படுத்துகிறார்களோ, அதே போல் தான் சன் டிவி மற்றும் ஏனைய சானல்களிலும் செய்கிறார்கள். விஜய் டிவிக்கு எதிராக வலுவான கண்டனம் பதிவு செய்யப் பட்டது. அதே போல் சன் டிவிக்கு எதிராகவும் கண்டனம் பதிவு செய்யப் பட வேண்டும். நிஜம் போன்ற நிகழ்ச்சிகளைப் புறக்கணிக்க வேண்டும். அந்நிகழ்ச்சிகளை விளம்பரம் மூலம் ஆதரிக்கும் நிறுவனங்களுக்கு எச்சரிக்கை விடுக்க வேண்டும். இத்தகைய எச்சரிக்கைகள் பயனளிக்காவிட்டால் அந்த நிறுவனங்களின் தயாரிப்புகளை/சேவைகளை முற்றிலும் புறக்கணிப்போம் என்ற நிலைப்பாடு எடுக்க வேண்டும்.

நம் கண்டனத்தையும் எதிர்ப்பையும் மடல்கள் மூலமும் தொலை பேசி மூலமும் தெரிவிக்க வேண்டும்.

சன் டிவியின் முகவரியும், தொலைபேசி எண்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

Sun Network Corporate Office
4, Norton Road,
Mandaveli, Chennai-28
Tamil Nadu, India.
Phone No: 044-24648181
Fax: 044-24648282 Fax us at: 91-44-24648250

email: queries@sunnetwork.in, queries@sunnetwork.in

மேலும் “கேபிள் டெலிவிஷன் நெட்வொர்க் ரூல்ஸ், 1994” - இன் படி கொடுக்கப்பட்டுள்ள “நிகழ்ச்சி மற்றும் விளம்பர விதி-6” - இன் கீழ் சொல்லப்பட்டுள்ள நெறிகளை மீறுவதாக இந்த நிகழ்ச்சி இருப்பதால், தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்திற்கு நாம் புகார் அனுப்பலாம். அனுப்ப வேண்டிய இ-மெயில் முகவரிகள்:

mib.inb@sb.nic.in , psmib.inb@sb.nic.in , msib.inb@sb.nic.in , psmsib.inb@sb.nic.in

மேலும் அமைச்சகத்தைப் பற்றிய தகவல்கள் இங்கே